TNSTC அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் (தமிழக அரசு நிறுவனம்) எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, நேர்காணல் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு:
பொது பிரிவினருக்கு
1) வயது குறைபட்சம் 24 முதல்.
2) பொதுபிரிவினருக்கு (OC) அதிகபட்சம் 40 வயது வரை.
3) BC/MBC/DNC/SC/ST ஆகிய பிரிவனருக்கு அதிகபட்சம் 45 வயது வரை.

முன்னாள் இராணுவத்தினர் என்றால்…
1) பொது பிரிவினருக்கு (OC) 50 வயது வரை
2) BC/MBC/DNC/SC/ST ஆகிய பிரிவனருக்கு அதிகபட்சம் 55 வயது வரை

தகுதி: 10th தேர்ச்சி அல்லது அதற்கு இணையானது.

தொழில்நுட்ப தகுதி:
18மாதம் முன் அனுபவத்துடன் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம்
செல்லத்தக்க நடத்துநர் உரிமம் (01-01-2023 முன்னர் பெற்றிருக்க வேண்டும்)
முதலுதவி சான்றிதழ்
(IRT மூலமாக தேர்ச்சி பெற்றிருந்தால், முன் அனுபவத்திற்கு விலக்கு அளிக்கப்படும்)

தேர்வு கட்டணம்: பொது பிரிவினருக்கு தேர்வு கட்டணம் ரூ.1180
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் ரூ. 590

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 18 செப்டம்பர் 2023

இணையவழி விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்.