PMJAY ஆயுஷ்மான் பாரத் 2.0 விற்கு பதிவு செய்தவர்களுடைய பெயர்தான் மேலே அனுப்பப்பட்டிருக்கிறது அவர்களுக்கு மட்டுமே PMJAY 2.0 சேவைகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது

அதேபோல் பழைய லிங்க் இப்பொழுது செயல்படாது அதனால் 2.0 பதிவு செய்தவர்களுக்கு மட்டும் புதிய லிங்க் கீழே அனுப்பப்பட்டிருக்கிறேன் அவர்களுக்கு மட்டும் இந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் PMJAY  ஆயுஷ்மான் பாரத் சேவையை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்

new BIS 2.0 Web Application will be launched. Production URL is as below –
https://beneficiary.nha.gov.in

Mobile application
https://play.google.com/store/apps/details?id=com.beneficiaryapp&pcampaignid=web_share