About US

TNCSCESEVAI is a Community + Educational Blog | TNCSCESEVAI என்பது ஒரு குழு + கல்வி வலைப்பதிவு இந்த குழுவில் CSC, E SEVAI மற்றும் பொது அரசு & தனியார் சேவை சம்மந்தப்பட்ட செய்திகள், உங்களுக்காக பதிவு செய்யப்படும் மேலும் CSC, E SEVAI Center வைத்ததிருபவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் பயற்சிகள் இந்த இணைய பக்கத்தில் பதிவேற்றப்படும் இதை தவிர்த்து சந்தைக்கு வரும் தொழில் தொழில் வாய்புகள் பற்றிய தகவல்கள் வழங்கப்படும். நீங்கள் உங்கள் தொழிலில் வெற்றியடைய நங்கள் உங்களுக்கு உதவுகிறோம். TNCSCESEVAI ” Digital Store” வாயிலாக உங்களுக்கு தேவையான புதிய சேவைகள் மற்றும் CSC மற்றும் E SEVAI Center வைத்ததிருபவர்களுக்கு தேவைப்படும் கருவிகளும் வாங்கி கொள்ளலாம். குழுவில் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளகளுகும் வெற்றி நிச்சயம்.

Official Social Media Handles

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va9ZW65BqbrGqgso1u2Z
Telegram: https://telegram.me/tncscesevai
Facebook Page:https://www.facebook.com/tncscesevai
Facebook Group:https://www.facebook.com/groups/tncscesevai
Google Group:https://groups.google.com/g/tncscesevai
Twitter: https://twitter.com/tncscesevai/
Instagram:https://www.instagram.com/tncscesevai/
Youtube: https://www.youtube.com/@tncscesevai

“TNCSCESEVAI” என்ற இந்த வலைப்பதிவின் பதாகையின் கீழ் கடந்த அல்லது நிகழ்காலத்தில் ஊடகங்கள் அல்லது கருத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள பார்வைகள் மற்றும் கருத்துக்கள் ஆசிரியர்கள் அல்லது பேச்சாளர்களின் கருத்துக்கள் மற்றும் அதைப் பார்க்கும் அனைவரின் கருத்துகளையும் பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது பிரதிபலிக்கவோ அவசியமில்லை. உள்ளடக்கத்தின் ஒரே நோக்கம் பார்வையாளர்களின் அறிவு மற்றும் விழிப்புணர்வு ஆகும்

இந்த வலைப்பதிவு எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கவோ இல்லை, எல்லா உள்ளடக்கமும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே

பதிப்புரிமைச் சட்டம் 1976 இன் பிரிவு 107 இன் கீழ், விமர்சனம், கருத்து, செய்தி அறிக்கையிடல், கற்பித்தல், உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி நியாயமான பயன்பாடு போன்ற நோக்கங்களுக்காக “நியாயமான பயன்பாட்டுக்கு” கொடுப்பனவு வழங்கப்படுகிறது, இது பதிப்புரிமைச் சட்டத்தால் அனுமதிக்கப்படும் பயன்பாடாகும்